பறக்கும் பேருந்துகள் வந்துவிட்டன…!

பறக்கும் பேருந்துகள் வந்துவிட்டன…!

நான் தற்பொழுது பணிபுரியும் நிறுவனத்தின் ஆக்கம் இது. முற்றிலும் மின் ஆற்றலால்(battery) இயங்கும் சிறிய eVTOL வகைபயணிகள் வான் ஊர்தி.

இதன் சிறப்புகள்

மேலே எழும்ப ஓடுதளம்(runway) தேவை இல்லை.

நின்றவாக்கில் மேலே எழும்பி பறக்கமுடியும், தரை இறக்க முடியும்.

இதன்பெயர் vertical takeofff and landing.

இடம் மிச்சம், வான் ஊர்தி நிலையம் தேவை இல்லை.

*எடை குறைந்த வடிவமைப்பு.

* 7 பேர் பறக்கலாம்.

* ஒருமுறை recharge செய்தால் 250 கிமீ தூரம் பயணிக்கலாம், எதிர் காலத்தில் இந்தத் தொலைவு கூடும்.

சிறிய பேருந்து நிலையம் போன்ற இடம் போதும்.

* இந்தத் துறையில் கடும் போட்டி நிலவுகிறது.

* இந்த வான் ஊர்தியில் Engine Control Unit பிரிவில் நான் பணி செய்கிறேன்.

* அடுத்த 2 ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் இது போன்ற வான்ஊர்திகள் நிறையப் பறக்கும்.

* நம் நாட்டிற்கு வர சில ஆண்டுகள் ஆகும்.

அருண் பிரசாத் ஜெயராமன்

error: Content is protected !!