ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

ரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில், ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) மற்றும் ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பிரிவுகளில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் சிவிலில் 15 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிக்க  லில் 9 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இவை ரிசர்வ் வங்கியின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நிரப்பப்படுகிறது.

வயது : 2019 ஜன., 1 அடிப்படையில் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியனுபவம்: இரண்டு பிரிவுகளுக்கு குறைந்தது 2 ஆண்டு பணியனுபவம் அவசியம்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, மொழித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 450.

கடைசி தேதி: 2019 ஜன., 27.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!